Saturday, April 27, 2024
Home » ஐ.தே.க பொதுச்செயலாளர் கிழக்கு விஜயம்

ஐ.தே.க பொதுச்செயலாளர் கிழக்கு விஜயம்

by Gayan Abeykoon
January 25, 2024 8:24 am 0 comment

.தே.கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பு கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சிவலிங்கம் சுதர்சனன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT