Sunday, May 26, 2024
Home » நாடு முழுவதும் இன்றும் மழையற்ற வானிலை

நாடு முழுவதும் இன்றும் மழையற்ற வானிலை

- சில இடங்களில் பனிமூட்டமான நிலை

by Rizwan Segu Mohideen
January 25, 2024 9:28 am 0 comment

– பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (25) நாடு முழுவதும் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT