Monday, April 29, 2024
Home » BMS இன் பட்டமளிப்பு விழா

BMS இன் பட்டமளிப்பு விழா

by mahesh
December 13, 2023 6:40 am 0 comment

இலங்கையின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான BMS வணிகம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் துறைகளில் பட்டதாரிகளை உருவாக்குவதில் வெற்றிகரமான 22வது ஆண்டில் நுழைகிறது. அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வணிகம், சர்வதேச மேலாண்மை, சந்தைப்படுத்தல், நிதி மேலாண்மை, மருத்துவ அறிவியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளங்கலை பட்டங்களை BMS பட்டமளிப்பு விழா 2023 இல் பெற்றனர்.

அனைத்து பட்டங்களும் UK, நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டன. 50 பட்டதாரிகள் வணிகத்தில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றனர் மற்றும் 175 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகாமைத்துவ டிப்ளோமா பட்டங்களைப் பெற்றனர். இது இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான சர்வதேச முதுமாணி கற்கைகளுக்கு வழிவகுக்கின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT