Saturday, April 27, 2024
Home » சம்பியன் கழகம் வெற்றி

சம்பியன் கழகம் வெற்றி

by gayan
November 12, 2023 10:26 am 0 comment

தம்பட்டை இலவன் ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்திய வருடாந்த கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று, சம்பியன் விளையாட்டு கழகம் வெற்றியீட்டியது.

48 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப்போட்டி அண்மையில் (05) தம்பட்டை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் விநாயகபுரம் விநாயகர் விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று சம்பியன் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன. இத்தொடரின் சிறப்பாட்டக்காராக விநாயகர் விளையாட்டு கழகத்தின் வீரர் கோபிநாத் கணேஷ் தெரிவு செய்யப்பட்டார்.

அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT