Saturday, April 27, 2024
Home » அல்ஹம்றா மத்திய கல்லூரியில் இருவர் அதிபராக தெரிவு

அல்ஹம்றா மத்திய கல்லூரியில் இருவர் அதிபராக தெரிவு

by sachintha
November 10, 2023 11:22 am 0 comment

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியிலிருந்து அதிபர் தரம் 111 இற்கு தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றுள்ள முகம்மது முகைதீன் நௌபீக் மற்றும் எஸ்.நியாஸ் ஆகிய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் எஸ்.எம்.றஹீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது புதிய இரு அதிபர்களும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் கௌரவிக்கப்பட்டு வாழ்த்தப்பட்டனர்.

(தோப்பூர் குறூப் நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT