இன்றைய நாணயமாற்று விகிதம் - 19.05.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 314.0848 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 300.6519 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (18) ரூபா 312.3715 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 198.3317 209.9370
கனேடிய டொலர் 221.5359 234.1148
சீன யுவான் 41.9458 45.1874
யூரோ 322.4615 339.7672
ஜப்பான் யென் 2.1654 2.2775
சிங்கப்பூர் டொலர் 221.7265 234.1884
ஸ்ரேலிங் பவுண் 371.5581 390.8050
சுவிஸ் பிராங்க் 329.8056 349.7961
அமெரிக்க டொலர் 300.6519 314.0848
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 811.0441
குவைத் தினார் 994.7750
ஓமான் ரியால்  794.2026
 கட்டார் ரியால்  83.9097
சவூதி அரேபியா ரியால் 81.5424
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 83.2790
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6955

இன்றைய நாணய மாற்று விகிதம் - 20.05.2023 அமெரிக்க டொலரின் - விற்பனை விலை ரூ. 314.0848 - கொள்வனவு விலை ரூ. 300.6519 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...