வாழைச்சேனை பொதுசன நூலகத்தில் அனுஷ்டிப்புஇந்திய நூலகவியலின் தந்தை என்று போற்றப்படுகின்ற எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் 130ஆவது பிறந்த தினம் வாழைச்சேனை பொதுசன நூலகத்தில் கொண்டாடப்பட்டது. நூலகர் திருமதி ஜெஸ்மின் ஹப்சா மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலக சேவகரான எஸ்.ஏ.ஸ்ரீதர் தொகுத்த '...