இன்றைய நாணயமாற்று விகிதம் - 16.05.2023

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 318.7965 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 305.4335 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (15) ரூபா 319.9619 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 202.7434 214.9164
கனேடிய டொலர் 224.8775 238.0278
சீன யுவான் 43.0884 46.3824
யூரோ 330.8848 348.5502
ஜப்பான் யென் 2.2386 2.3546
சிங்கப்பூர் டொலர் 227.2493 239.9543
ஸ்ரேலிங் பவுண் 381.4708 400.7767
சுவிஸ் பிராங்க் 338.0456 358.6605
அமெரிக்க டொலர் 305.4335 318.7965
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 829.2262
குவைத் தினார் 1,018.5340
ஓமான் ரியால்  812.0072
 கட்டார் ரியால்  85.8026
சவூதி அரேபியா ரியால் 85.8026
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 85.8026
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7996

இன்றைய நாணய மாற்று விகிதம் - 16.05.2023 அமெரிக்க டொலரின் - விற்பனை விலை ரூ. 318.7965 - கொள்வனவு விலை ரூ. 305.4335 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...