மே 09 இல் கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோர் CID யினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவங்களுக்கு காரணமான 22 சந்தேகநபர்களின்...