காஷ்மீரிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'த காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை எடுத்த குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.இந்தப் படத்தை பிரபல இயக்குநர் விகேக் ரஞ்சன் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார். இவரது மனைவியும் நடிகையுமான...