அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் கைதிகள் இருவர் பல் துலக்கியைக் கொண்டு சிறைச்சாலையிலிருந்து தப்பியுள்ளனர்.எனினும் ஜோன் கர்ஸா, ஆர்லி நீமோ ஆகிய இருவரும் சில மணிநேரத்திலேயே பிடிபட்டனர். அவர்கள் பென்கேக் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.கைதிகள் நியுபோர்ட் நியுஸ்...