பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் பின்பெர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்றவர்களுக்கு இங்கிலாந்தில் அறு மாதங்கள் விசா அனுமதி இருந்தபோதும் நிர்வாகத்தினரின் அனுமதி இன்றி அங்கு ஒரு நாளேனும் தங்கி இருப்பவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டுத் துறை...