மதத் தலைவர்கள் அவ்வாறு வீழ்ந்து விடக்கூடாதென்கிறார் ஆனந்தசங்கரிதமிழ் தேசிய பரப்பில் இருந்து செயற்படுவதாக கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும், மதத்தலைவர்களும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் வவுனியாவில் ஒன்று கூடி கலந்துரையாடல் மேற்கொண்டதாக ஊடகங்களில் வந்த செய்தி எனக்கு வியப்பை ஏற்படுத்தியது....