இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 331.3791 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 314.7491 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (23) ரூபா 328.6083 ஆக...