நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார சவாலின் விளைவாகத் தோற்றம் பெற்றுள்ள அரசியல் நெருக்கடி உச்சகட்ட கொதிநிலையை அடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 09 ஆம் திகதி தமது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரில் முன்னாள்...