கல்சியம் சத்து நிறைந்த செலட் | தினகரன்


கல்சியம் சத்து நிறைந்த செலட்

தேவையானவை:

தக்காளி – 1
வெங்காயம் சிறியது – 1
மிளகு தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

தக்காளியின் விதையை நீக்கிய பின்னர் அதனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதேபோன்று வெங்காயம், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை ஆகியவற்றை இட்டு நன்கு கலந்து பரிமாறவும்.


Add new comment

Or log in with...