Monday, April 29, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.03.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 19.03.2024

by Rizwan Segu Mohideen
March 19, 2024 4:38 pm 0 comment

இன்று (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.9065 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 299.2940 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (18) ரூபா 309.6749 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (29) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 194.2036 204.3620
கனேடிய டொலர் 219.6644 229.4511
சீன யுவான் 40.8059 44.0976
யூரோ 323.8367 337.4651
ஜப்பான் யென் 1.9965 2.0781
சிங்கப்பூர் டொலர் 221.7864 232.2626
ஸ்ரேலிங் பவுண் 379.4117 394.5222
சுவிஸ் பிராங்க் 334.5161 350.3124
அமெரிக்க டொலர் 299.2940 308.9065
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 808.6992
குவைத் தினார் 991.1407
ஓமான் ரியால்  791.2958
 கட்டார் ரியால்  83.5308
சவூதி அரேபியா ரியால் 81.2300
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 82.9486
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.6733

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.03.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 308.9065- கொள்வனவு விலை ரூ. 299.2940 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.03.2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT