Saturday, April 27, 2024
Home » ஆளுநர் செந்தில் தொண்டமானால் Smart Board வழங்கி வைப்பு

ஆளுநர் செந்தில் தொண்டமானால் Smart Board வழங்கி வைப்பு

by Prashahini
February 19, 2024 2:58 pm 0 comment

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் Brandix நிறுவனத்தால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைப்பு!

பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 55 பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டது.

Brandix ஆடைத் தொழிற்சாலையின் ஒத்துழைப்புடன் கிராமப்புற பாடசாலைகளுக்கு smart board வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT