Sunday, April 28, 2024
Home » கனடா, ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தினால் நாளை இணையவழி கலந்துரையாடல்

கனடா, ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தினால் நாளை இணையவழி கலந்துரையாடல்

by Gayan Abeykoon
February 15, 2024 8:44 am 0 comment

கனடா, ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள இணையவழி கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கின்றது.

‘அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் லெ. முருகபூபதி உரை நிகழ்த்துவார்.

கனடா, -ரொறன்ரோ நேரம்: 16.-02-.2024 வெள்ளிக்கிழமை இரவு 8-.00 மணி – 10.-00 மணி)  லண்டன் நேரம் : 17-.02.2024  சனிக்கிழமை அதிகாலை 1.-00 மணி – 3.-00 மணி  இலங்கை, இந்தியா நேரம்: 17-.02-.2024 சனிக்கிழமை காலை 6-.30 மணி – 8.-30 மணி  அவுஸ்திரேலியா நேரம்: சனிக்கிழமை 17-.02. 2024 நண்பகல் 12-.00 மணி – 2.-00 மணி

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09

Meeting ID: 847 7725 7162

Passcode: 554268

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT