Saturday, April 27, 2024
Home » ஊவா மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்

ஊவா மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்

by Prashahini
February 14, 2024 7:57 pm 0 comment

ஊவா மாகாணசபை உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் இத் தினங்களில் இடம் பெறுகிறது.

ஊவா மாகாண விளையாட்டு அமைச்சும் விளையாட்டுத் திணைக்களமும் ஏற்பாடு செய்த 2024 ஊவா மாகாண பொது சேவை விளையாட்டு விழா நேற்று (13) பதுளை கால்பந்து மைதானத்தில் ஆரம்பமாகி, 29ஆம் திகதி நிறைவு விழாவும் இடம் பெறவுள்ளது.

ஊவா மாகாண விளையாட்டு அமைச்சின் நிஹால் குணரத்னவின் ஆலோசனையின் பேரில் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் டி.எம்.கே.எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் ஏனைய விளையாட்டு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) டபிள்யூ.எம்.ஆர். ரஞ்சித் மற்றும் அதிகாரிகள் தலைமையில் போட்டிகள் ஆரம்பமாகின

ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT