Monday, April 29, 2024
Home » நாடு முழுவதும் இன்று மழையற்ற வானிலை

நாடு முழுவதும் இன்று மழையற்ற வானிலை

- சில இடங்களில் காலையில் பனிமூட்டமான நிலை

by Rizwan Segu Mohideen
January 24, 2024 7:34 am 0 comment

– பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (24) நாடு முழுவதும் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT