Saturday, April 27, 2024
Home » ஆண், பெண் இரு பாலருக்குமான சிலம்பம் மற்றும் பீச் கபடி

ஆண், பெண் இரு பாலருக்குமான சிலம்பம் மற்றும் பீச் கபடி

- செந்தில் தொண்டமான் ஏற்பாடு; பிரதம அதிதி மருதப்பாண்டி ராமேஸ்வரன்

by Prashahini
January 7, 2024 6:02 pm 0 comment

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டைமானின் ஏற்பாட்டிலான பொங்கல் விழா நிகழ்வாக பல்வேறுப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், நேற்று (06) திருகோணமலையில் கடற்கரையில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் பங்கேற்றத்துடன், பல்வேறு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

சிலம்பம் மற்றும் பீச் கபடி தொடர்ச்சியாக நேற்று (06) ஆரம்பமாகிய நிலையில் இன்றும் (07) இடம்பெற்றது. அதற்கான இறுதிப்போட்டியானது நாளை (08) நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT