Sunday, April 28, 2024
Home » தமிழ், சிங்கள மொழிகளில் மின்கட்டண குறுஞ்செய்தி

தமிழ், சிங்கள மொழிகளில் மின்கட்டண குறுஞ்செய்தி

by gayan
December 6, 2023 6:00 am 0 comment

ஈ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றையும் அச்சபை விடுத்துள்ளது.

ஈ- மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு மின் பாவனையாளர்களிடம் இலங்கை மின்சார சபை முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது.

அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே, இச்சேவையின் முதன்மையான நோக்கமென மின்சார சபை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT