2nd ODI: SLvPAK; பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட தீர்மானம்

 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது அபுதாபியில் இடம்பெற்று வருகின்றது.
 
பகலிரவு போட்டியாக இடம்பெறும் இன்றைய (16) போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
 
ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 1 - 0 என பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கின்றது.
 
கடந்த வெள்ளிக்கிழமை (13) துபாயில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
 
பாகிஸ்தான் 292/6
பாபர் அஷாம் 103
சுரங்க லக்மால் 47/2
 
இலங்கை 209/8
லஹிரு திரிமான்ன 53
அகில தனஞ்சய 50*
ஹசன் அலி 3/36
ரும்மான் றயீஸ் 3/49
 
 

Add new comment

Or log in with...