1st ODI: SLvPAK; நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி | தினகரன்

1st ODI: SLvPAK; நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

 
ஐக்கிய இராச்சியம் சென்றுள்ள இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
 
ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் (13) பகலிரவு போட்டியாக துபாயில் இடம்பெறுகின்றது.
 
 
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
 
இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2 - 0 என கைப்பற்றியிருந்தது.
 
கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமான இந்த டெஸ்ட் தொடர் (செப் 28 - ஒக் 02, ஒக் 06 - 10) கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றிருந்தது.
 
இச்சுற்றுப் போட்டிகளில் 03 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர் (ஒக் 26 - ஒக் 29) எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 
அணி விபரம்:
 

Add new comment

Or log in with...