- மதீஷ பத்திரண, துஷான் ஹேமந்த கன்னிப் போட்டியில்இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் இடம் பெறும்...