சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 1ஆவது ரி20 போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி இன்றையதினம் (11) சிட்னி நகரில் இரவு நேர போட்டியாக இடம்பெறுகின்றது.தசுன் ஷானக தலைமையிலான...