1st Test; SLvNZ: 3ஆம் நாள் நிறைவில் நியூசிலாந்து 373; இலங்கை 83/3

- நியூசிலாந்து இன்று 5 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்கள் பெற்றது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 3ஆம் நாளின் இறுதியில் நியூசிலாந்து  அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களையும், இலங்கை அணி 2ஆவது இன்னிங்ஸிற்காக 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்களையும் பெற்றுள்ளது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த மார்ச் 09ஆம் திகதி கிரைஸ்சேர்ச்சில் ஆரம்பமானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை 355/10 (92.4)
குசல் மெண்டிஸ் 87 (83)
திமுத் கருணாரட்ன 50 (87)

ரிம் சவுதி 5/64
மேட் ஹென்றி 4/80

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த வகையில் இன்றையதினம் (11) 3ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணி மேலும் 211 ஓட்டங்களை பெற்று எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

நேற்றையதினம் (10) தனது 2ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்று எஞ்சிய அதன் 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸ் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து 373/10 (107.3)
டெரில் மிச்சல் 102 (193)
மேட் ஹென்றி 72 (75)
டொம் லதம் 67 (144)

அசித பெனாண்டோ 4/85
லஹிரு குமார 3/76
கசுன் ராஜித 2/104

பதிலுக்கு 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய நாளின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 83/3
ஓஷத பெனாண்டோ 28 (52)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 20* (62)

ப்ளயர் ரிக்னர் 3/28

மேலும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தற்போது இலங்கை அணி 65 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Sri Lanka 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c †Blundell b Southee 13 31 30 2 0 41.93
Dimuth Karunaratne (c) c Latham b Henry 50 87 166 7 0 57.47
Kusal Mendis  lbw b Southee 87 83 130 16 0 104.81
Angelo Mathews  c Mitchell b Henry 47 98 144 6 1 47.95
Dinesh Chandimal  c Latham b Southee 39 64 108 6 0 60.93
Dhananjaya de Silva  c †Blundell b Southee 46 59 95 5 1 77.96
Niroshan Dickwella † lbw b Bracewell 7 13 22 1 0 53.84
Kasun Rajitha  c Williamson b Henry 22 39 67 4 0 56.41
Prabath Jayasuriya  c †Blundell b Henry 13 40 51 0 0 32.50
Lahiru Kumara  not out 13 32 46 2 0 40.62
Asitha Fernando  lbw b Southee 10 10 20 2 0 100.00
Extras (lb 6, w 2) 8  
TOTAL 92.4 Ov (RR: 3.83, 442 Mins) 355
 
Fall of wickets: 1-14 (Oshada Fernando, 6.5 ov), 2-151 (Kusal Mendis, 32.5 ov), 3-151 (Dimuth Karunaratne, 33.4 ov), 4-233 (Dinesh Chandimal, 57.1 ov), 5-260 (Angelo Mathews, 63.5 ov), 6-268 (Niroshan Dickwella, 67.4 ov), 7-316 (Dhananjaya de Silva, 76.2 ov), 8-331 (Kasun Rajitha, 81.4 ov), 9-336 (Prabath Jayasuriya, 87.6 ov), 10-355 (Asitha Fernando, 92.4 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 26.4 10 64 5 2.40 0 0
Matt Henry 26 8 80 4 3.07 0 0
Blair Tickner 20 2 103 0 5.15 1 0
Neil Wagner 10 1 68 0 6.80 1 0
Daryl Mitchell 7 3 17 0 2.42 0 0
Michael Bracewell 3 0 17 1 5.66 0 0
New Zealand 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Tom Latham  b AM Fernando 67 144 235 7 0 46.52
Devon Conway  lbw b AM Fernando 30 88 128 2 0 34.09
Kane Williamson  c Karunaratne b Kumara 1 11 16 0 0 9.09
Henry Nicholls  c Rajitha b Kumara 2 6 15 0 0 33.33
Daryl Mitchell  c †Dickwella b Kumara 102 193 299 6 2 52.84
Tom Blundell † c †Dickwella b Rajitha 7 22 40 0 0 31.81
Michael Bracewell  c †Dickwella b Jayasuriya 25 57 77 2 0 43.85
Tim Southee (c) c Kumara b Rajitha 25 20 36 3 1 125.00
Matt Henry  b AM Fernando 72 75 107 10 3 96.00
Neil Wagner  c de Silva b AM Fernando 27 24 47 1 3 112.50
Blair Tickner  not out 2 5 9 0 0 40.00
Extras (b 4, lb 6, w 3) 13  
TOTAL 107.3 Ov (RR: 3.46, 506 Mins) 373
 
Fall of wickets: 1-67 (Devon Conway, 28.4 ov), 2-70 (Kane Williamson, 31.6 ov), 3-76 (Henry Nicholls, 35.1 ov), 4-134 (Tom Latham, 50.1 ov), 5-151 (Tom Blundell, 58.2 ov), 6-188 (Michael Bracewell, 75.3 ov), 7-235 (Tim Southee, 82.6 ov), 8-291 (Daryl Mitchell, 97.4 ov), 9-360 (Matt Henry, 105.5 ov), 10-373 (Neil Wagner, 107.3 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 31 10 104 2 3.35 0 0
Asitha Fernando 29.3 5 85 4 2.88 1 0
Lahiru Kumara 25 5 76 3 3.04 2 0
Dhananjaya de Silva 9 2 34 0 3.77 0 0
Angelo Mathews 3 0 18 0 6.00 0 0
Prabath Jayasuriya 10 1 46 1 4.60 0 0
Sri Lanka 2nd Innings 
BATTING   R B 4s 6s SR
Oshada Fernando  c †Blundell b Tickner 28 52 4 0 53.84
Dimuth Karunaratne (c) c Nicholls b Tickner 17 45 1 0 37.77
Kusal Mendis  c Bracewell b Tickner 14 55 1 0 25.45
Angelo Mathews  not out 20 62 1 0 32.25
Prabath Jayasuriya  not out 2 14 0 0 14.28
Extras (lb 1, w 1) 2  
TOTAL 38 Ov (RR: 2.18) 83/3
 
Fall of wickets: 1-28 (Dimuth Karunaratne, 11.4 ov), 2-47 (Oshada Fernando, 17.6 ov), 3-81 (Kusal Mendis, 33.4 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 12 4 23 0 1.91 0 0
Matt Henry 10 2 19 0 1.90 0 0
Blair Tickner 10 1 28 3 2.80 1 0
Neil Wagner 3 0 9 0 3.00 0 0
Daryl Mitchell 3 1 3 0 1.00 0 0

 


Add new comment

Or log in with...