1st Test; SLvNZ: 2ஆம் நாளில் நியூசிலாந்து 162/5; இலங்கை 355

- இலங்கை இன்று 4 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 2ஆம் நாளின் இறுதியில் நியூசிலாந்து  அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (09) அதிகாலை 3.30 மணிக்கு கிரைஸ்சேர்ச்சில் ஆரம்பமானது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த வகையில் இன்றையதினம் (10) தனது 2ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 50 ஓட்டங்களை பெற்று எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

அதற்கமைய இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸ் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றுள்ளது.

குசல் மெண்டிஸ் 87 (83)
திமுத் கருணாரட்ன 50 (87)
அஞ்சலோ மெத்தியூஸ் 47 (98)

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அவ்வணியின் தலைவர் ரிம் சவுதி 5 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது.

டொம் லதம் 67 (144)
டெரில் மிச்சல் 40 (89)

இலங்கை அணி சார்பில் லஹிரு குமார மற்றும் அசித்த பெனாண்டோ தலா 2 கைப்பற்றினர்.

அந்த வகையில் நியூசிலாந்து அணி இலங்கை அணியிலும் 193 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

Sri Lanka 1st Innings 
BATTING   R B M 4s 6s SR
Oshada Fernando  c †Blundell b Southee 13 31 30 2 0 41.93
Dimuth Karunaratne (c) c Latham b Henry 50 87 166 7 0 57.47
Kusal Mendis  lbw b Southee 87 83 130 16 0 104.81
Angelo Mathews  c Mitchell b Henry 47 98 144 6 1 47.95
Dinesh Chandimal  c Latham b Southee 39 64 108 6 0 60.93
Dhananjaya de Silva  c †Blundell b Southee 46 59 95 5 1 77.96
Niroshan Dickwella † lbw b Bracewell 7 13 22 1 0 53.84
Kasun Rajitha  c Williamson b Henry 22 39 67 4 0 56.41
Prabath Jayasuriya  c †Blundell b Henry 13 40 51 0 0 32.50
Lahiru Kumara  not out 13 32 46 2 0 40.62
Asitha Fernando  lbw b Southee 10 10 20 2 0 100.00
Extras (lb 6, w 2) 8  
TOTAL 92.4 Ov (RR: 3.83) 355
 
Fall of wickets: 1-14 (Oshada Fernando, 6.5 ov), 2-151 (Kusal Mendis, 32.5 ov), 3-151 (Dimuth Karunaratne, 33.4 ov), 4-233 (Dinesh Chandimal, 57.1 ov), 5-260 (Angelo Mathews, 63.5 ov), 6-268 (Niroshan Dickwella, 67.4 ov), 7-316 (Dhananjaya de Silva, 76.2 ov), 8-331 (Kasun Rajitha, 81.4 ov), 9-336 (Prabath Jayasuriya, 87.6 ov), 10-355 (Asitha Fernando, 92.4 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Tim Southee 26.4 10 64 5 2.40 0 0
Matt Henry 26 8 80 4 3.07 0 0
Blair Tickner 20 2 103 0 5.15 1 0
Neil Wagner 10 1 68 0 6.80 1 0
Daryl Mitchell 7 3 17 0 2.42 0 0
Michael Bracewell 3 0 17 1 5.66 0 0
New Zealand 1st Innings 
BATTING   R B 4s 6s SR
Tom Latham  b AM Fernando 67 144 7 0 46.52
Devon Conway  lbw b AM Fernando 30 88 2 0 34.09
Kane Williamson  c Karunaratne b Kumara 1 11 0 0 9.09
Henry Nicholls  c Rajitha b Kumara 2 6 0 0 33.33
Daryl Mitchell  not out 40 89 2 1 44.94
Tom Blundell † c †Dickwella b Rajitha 7 22 0 0 31.81
Michael Bracewell  not out 9 18 1 0 50.00
Extras (lb 5, w 1) 6  
TOTAL 63 Ov (RR: 2.57) 162/5
 
Fall of wickets: 1-67 (Devon Conway, 28.4 ov), 2-70 (Kane Williamson, 31.6 ov), 3-76 (Henry Nicholls, 35.1 ov), 4-134 (Tom Latham, 50.1 ov), 5-151 (Tom Blundell, 58.2 ov) • DRS
BOWLING O M R W ECON WD NB
Kasun Rajitha 19 7 38 1 2.00 0 0
Asitha Fernando 19 5 42 2 2.21 0 0
Lahiru Kumara 14 5 34 2 2.42 1 0
Dhananjaya de Silva 6 1 14 0 2.33 0 0
Angelo Mathews 3 0 18 0 6.00 0 0
Prabath Jayasuriya 2 0 11 0 5.50 0 0

 


Add new comment

Or log in with...