இன்றைய நாணயமாற்று விகிதம் - 01.11.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 371.4597 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (31) ரூபா 371.2103 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.11.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 229.9490 240.9887
கனேடிய டொலர் 263.1619 275.2289
சீன யுவான் 48.4054 51.4094
யூரோ 354.5662 369.6089
ஜப்பான் யென் 2.4141 2.5170
சிங்கப்பூர் டொலர் 253.3898 264.0901
ஸ்ரேலிங் பவுண் 412.3642 428.9492
சுவிஸ் பிராங்க் 357.4054 374.1748
அமெரிக்க டொலர் 360.6578 371.4597
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 963.5966
குவைத் தினார் 1,172.6164
ஓமான் ரியால்  943.5873
 கட்டார் ரியால்  99.3030
சவூதி அரேபியா ரியால் 96.6583
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.9083
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.3864

இன்றைய நாணய மாற்று விகிதம் - 01.11.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 371.4597 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...