இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.04.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 342.4979 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (22) ரூபா 339.9979 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.04.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 237.1052 248.1078
கனேடிய டொலர் 259.8862 270.7542
சீன யுவான் 50.4460 52.6917
யூரோ 360.4563 372.3748
ஜப்பான் யென் 2.5857 2.6891
சிங்கப்பூர் டொலர் 242.2168 250.9483
ஸ்ரேலிங் பவுண் 424.9311 440.1673
சுவிஸ் பிராங்க் 346.4092 359.9309
அமெரிக்க டொலர் 330.0000 342.4979
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 887.9812
குவைத் தினார் 1,095.5497
ஓமான் ரியால்  869.5991
 கட்டார் ரியால்  91.4005
சவூதி அரேபியா ரியால் 89.2729
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 91.1492
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.3779

இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.04.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 342.4979 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...