இன்றைய நாணயமாற்று விகிதம் - 18.09.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-18-09-2020-Today's Exchange Rate-18-09-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 187.1200 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (17) ரூபா 187.1200 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (18.09.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 132.2977 138.5320
கனடா டொலர் 137.8197 143.3386
சீன யுவான் 26.4680 28.0876
யூரோ 215.4987 223.0712
ஜப்பான் யென் 1.7284 1.8034
சிங்கப்பூர் டொலர் 133.7397 139.0591
ஸ்ரேலிங் பவுண் 235.8661 243.6549
சுவிஸ் பிராங்க் 199.8068 207.5345
அமெரிக்க டொலர் 182.8200 187.1800
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 490.5246
குவைத் தினார் 604.8466
ஓமான் ரியால்  480.4273
 கட்டார் ரியால்  50.7998
சவூதி அரேபியா ரியால் 49.3120
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 50.3552
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5127

இன்றைய நாணய மாற்று விகிதம் - 18.09.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...