இன்றைய நாணயமாற்று விகிதம் - 03.09.2020

இன்றைய நாணய மாற்று விகிதம்-03-09-2020-Today's Exchange Rate-03-09-2020

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 187.4700 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (02) ரூபா 188.4800 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 132.6080 138.8732
கனடா டொலர் 139.0989 144.6782
சீன யுவான் 26.3293 27.9440
யூரோ 215.4307 223.0365
ஜப்பான் யென் 1.7076 1.7823
சிங்கப்பூர் டொலர் 133.3694 138.6943
ஸ்ரேலிங் பவுண் 243.2002 251.1604
சுவிஸ் பிராங்க் 199.3370 207.1081
அமெரிக்க டொலர் 183.0700 187.4700
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 491.8599
குவைத் தினார் 606.7968
ஓமான் ரியால்  481.6138
 கட்டார் ரியால்  50.9148
சவூதி அரேபியா ரியால் 49.4352
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 50.4795
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.5306

இன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2020 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...