Saturday, April 27, 2024
Home » இராட்சத பூசணி உலக சாதனை

இராட்சத பூசணி உலக சாதனை

by gayan
October 12, 2023 2:14 pm 0 comment

உலகின் மிகப்பெரிய பூசணிக்காயை வளர்த்து அமெரிக்காவின் ட்ரவிஸ் ஜின்சர் அதற்கான சம்பியன்சிப் போட்டியில் 30,000 டொலர் பரிசை வென்றுள்ளார்.

மினசோட்டாவைச் சேர்ந்த ஜின்சர் வளர்த்த இராட்சத பூசணிக்காய் 1,247 கிலோகிராம் எடை கொண்டதாகும். கடந்த வாரம் நடைபெற்ற 50ஆவது பூசணிக்காய் சம்பியன்சிப் போட்டியில் இந்த பூசணிக்காயை இடம்பெறச் செய்து வெற்றிபெற்றுள்ளார்.

இந்த பூசணிக்காய் இராட்சத அளவுக்கு வளர்வதற்காக அவர் நாளுக்கு 12 முறை நீர் ஊற்று மேலதிகமாக பராமரித்து வந்துள்ளார்.

மைக்கல் ஜோர்டன் என்று பெயரிடப்பட்ட இந்த பூசணிக்காயை வளர்ப்பதில் கடந்த ஏப்ரல் 10 தொடக்கம் பராமரிப்புக்காக 15,000 டொலர்களை செலவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT