Sunday, April 28, 2024
Home » காஸா சிறுவர் நிதியத்துக்கு பெரிய பள்ளிவாசல் நன்கொடை

காஸா சிறுவர் நிதியத்துக்கு பெரிய பள்ளிவாசல் நன்கொடை

by Gayan Abeykoon
March 22, 2024 1:00 am 0 comment

கொழும்பு, ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற விசேட இப்தார் நிகழ்வில் புத்தசாசன மதவிவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவும் கலந்துகொண்டார். இதன்போது, பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காஸா சிறுவர் நிதியத்துக்கான நிதியை அமைச்சரிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம்.

(படம்-: நிஸ்சங்க விஜேரத்ன)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT