Home » யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி

யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சி

by Rizwan Segu Mohideen
March 18, 2024 3:39 pm 0 comment

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும், பாடலாசிரியருமான யுவன் ஷங்கர் ராஜா, கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி CR & FC மைதானத்தில் Coca-Cola அனுசரணையுடன் ‘U1’s Long Drive to Colombo’ எனும் இசை நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை கவந்தார்.

இந்நிகழ்ச்சியில் 25,000 இற்கும் மேற்பட்ட இரசிகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT