Sunday, May 12, 2024
Home » Fentons Limited, Hayleys Fentons Limited ஆக மாற்றப்படுகிறது

Fentons Limited, Hayleys Fentons Limited ஆக மாற்றப்படுகிறது

by mahesh
February 14, 2024 9:01 am 0 comment

Hayleys உடனான அதிவேகமான ஏழு ஆண்டு வளர்ச்சி முன்னோடியில்லாத எதிர்கால உருவாக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட நம்பகமான பொறியியல் சேவை வழங்குநரான Fentons Limited, இலங்கையின் மிகப் பெரிய மற்றும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys பெயரையும் அடையாளத்தையும் “Hayleys Fentons Limited’’ என்று சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது, அதன் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லை அடையாளப்படுத்துகிறது.

Hayleys Fentons Limited மறுபெயரிடுதல் 11 டிசம்பர் 2023 அன்று சட்டப்பூர்வமாக நடைபெற்றது. 01 ஜனவரி 2024 இலிருந்து இலட்சிணை மாற்றத்துடன் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் Hayleys Fentons Limited ஆக நடைமுறைப்படுத்தப்படும். இந்த மாற்றம் ஒரு ஒருங்கிணைந்த அடையாளத்தை வலுப்படுத்துகிறது .

Hayleys குழுவானது, 16 வணிகத் துறைகளில் விரிவான வணிக நலன்கள் மற்றும் பல முக்கிய பதவிகளில் உலகளவில் முன்னணி சந்தை நிலைகளைக் கொண்டு, இலங்கையின் முன்னணி பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமொன்றாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT