Sunday, April 28, 2024
Home » புதிய பரீட்சைக்குரிய அனுமதி அட்டை
GCE A/L விவசாய விஞ்ஞான பாடம்

புதிய பரீட்சைக்குரிய அனுமதி அட்டை

www.doenets.lk இல்

by mahesh
January 31, 2024 8:45 am 0 comment

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த பரீட்சைகளுக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின், இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT