Sunday, April 28, 2024
Home » சம்பியனானது கிரீன் எவஞ்சர்ஸ்

சம்பியனானது கிரீன் எவஞ்சர்ஸ்

by damith
January 9, 2024 12:38 pm 0 comment

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 1997ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கிரீன் எவஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனாக தெரிவானது. அணிக்கு 08 பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆலங்குளம் றகுமானியா பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்றது.

சம்பியனான கிரீன் எவஞ்சர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணமும், 30 ஆயிரம் ரூபா பணப்பரிசும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.எம் முனாஸ்தீன் வழங்கிவைத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT