Sunday, April 28, 2024
Home » தேசிய கபடிப் போட்டியில் அல்–அஷ்ரக் அணி தங்கம்

தேசிய கபடிப் போட்டியில் அல்–அஷ்ரக் அணி தங்கம்

by sachintha
November 23, 2023 6:22 am 0 comment

கல்வி அமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய தேசிய மட்ட கபடி போட்டியில் நிந்தவூர் அல்–அஷ்ரக் தேசிய பாடசாலையின் 15 வயதுக்கு உட்பட்ட அணி தங்கப் பதக்கம் வென்றதோடு அதன் 18 வயதுக்கு உட்பட்ட அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

கம்பஹா நியூ சனிரியோ விளையாட்டு வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற இப்போட்டியில் கேகாலை ரிவிச்சந்த அணியை எதிர்கொண்ட நிந்தவூர் அல்–அஷ்ரக் பாடசாலை அணி 28–15 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது.

இந்தப் பாடசாலையில் 18 வயதுக்கு உட்பட்ட அணி, வவுனியா பரக்கும்பா அணியிடம் 16–26 புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது.

நிந்தவூர் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT