Saturday, April 27, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.11.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.11.2023

by Rizwan Segu Mohideen
November 15, 2023 7:19 pm 0 comment

இன்று (15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 332.9839 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 322.5830 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (14) ரூபா 332.4780 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 207.9498 218.3282
கனேடிய டொலர் 234.1659 244.7675
சீன யுவான் 44.0569 46.5482
யூரோ 349.1896 364.1841
ஜப்பான் யென் 2.1334 2.2229
சிங்கப்பூர் டொலர் 237.9434 248.4993
ஸ்ரேலிங் பவுண் 401.6305 417.5422
சுவிஸ் பிராங்க் 360.2232 377.6908
அமெரிக்க டொலர் 322.5830 332.9839
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 869.2626
குவைத் தினார் 1,062.1814
ஓமான் ரியால்  850.3300
 கட்டார் ரியால்  89.9105
சவூதி அரேபியா ரியால் 87.2832
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 89.1272
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9428

இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.11.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 332.9839- கொள்வனவு விலை ரூ. 322.5830 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT