Wednesday, May 1, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 10.10.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 10.10.2023

by Rizwan Segu Mohideen
October 10, 2023 5:43 pm 0 comment

இன்று (10) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.7491 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 317.9102 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (09) ரூபா 328.9350 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 202.3262 212.8896
கனேடிய டொலர் 232.6597 243.5823
சீன யுவான் 42.8673 45.7432
யூரோ 334.4937 349.3330
ஜப்பான் யென் 2.1345 2.2244
சிங்கப்பூர் டொலர் 231.7136 242.3407
ஸ்ரேலிங் பவுண் 388.3004 403.9345
சுவிஸ் பிராங்க் 348.6800 366.1174
அமெரிக்க டொலர் 317.9102 328.7491
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 859.2740
குவைத் தினார் 1,047.3932
ஓமான் ரியால்  840.5262
 கட்டார் ரியால்  88.7385
சவூதி அரேபியா ரியால் 86.2733
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.1031
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8874

இன்றைய நாணய மாற்று விகிதம் – 10.10.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 328.7491- கொள்வனவு விலை ரூ. 317.9102 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT