Friday, May 3, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.09.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.09.2023

by Rizwan Segu Mohideen
September 27, 2023 7:11 pm 0 comment

இன்று (27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.9001 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 318.2642 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (26) ரூபா 329.8014 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 201.5142 212.1194
கனேடிய டொலர் 233.8822 244.8230
சீன யுவான் 42.7759 45.6707
யூரோ 334.5254 349.5066
ஜப்பான் யென் 2.1285 2.2204
சிங்கப்பூர் டொலர் 230.9918 241.6335
ஸ்ரேலிங் பவுண் 385.4166 401.2007
சுவிஸ் பிராங்க் 344.3271 361.3667
அமெரிக்க டொலர் 318.2642 328.9001
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 861.5183
குவைத் தினார் 1,049.2458
ஓமான் ரியால்  842.7544
 கட்டார் ரியால்  88.9947
சவூதி அரேபியா ரியால் 86.4894
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.3332
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8966

இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.09.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 329.8014- கொள்வனவு விலை ரூ. 318.2642 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT