Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 12.09.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 12.09.2023

by Rizwan Segu Mohideen
September 12, 2023 5:51 pm 0 comment

இன்று (12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.9261 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.5407 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (11) ரூபா 327.6048 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (12) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 202.0062 212.9224
கனேடிய டொலர் 231.6972 243.1767
சீன யுவான் 42.6660 45.5994
யூரோ 338.5441 354.4525
ஜப்பான் யென் 2.1484 2.2486
சிங்கப்பூர் டொலர் 231.3694 242.6758
ஸ்ரேலிங் பவுண் 394.8818 412.0513
சுவிஸ் பிராங்க் 352.1569 371.2434
அமெரிக்க டொலர் 316.5407 327.9261
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 854.8742
குவைத் தினார் 1,044.4076
ஓமான் ரியால்  837.1321
 கட்டார் ரியால்  88.3925
சவூதி அரேபியா ரியால் 85.9296
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.7415
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8875

இன்றைய நாணய மாற்று விகிதம் – 12.09.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 327.6048- கொள்வனவு விலை ரூ. 316.5407 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT