Sunday, April 28, 2024
Home » களமிறங்குகிறார் மஹீஷ் தீக்ஷண

களமிறங்குகிறார் மஹீஷ் தீக்ஷண

by Rizwan Segu Mohideen
October 10, 2023 9:13 am 0 comment

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஆடுவார் என்று இலங்கை துடுப்பாட்ட பயிற்சியாளர் நவீட் நவாஸ் நேற்று (09) போட்டிக்கு முன்னரான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“கடைசிப் போட்டியில் நாம் அச்சுறுத்தலான முடிவை எடுக்காத நிலையில் நாளைய (இன்று) போட்டியில் அவர் விளையாடுவார். மஹீஷ் தீக்ஷனவின் வருகையோடு எமது பந்துவீச்சு பலமடையும்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT