Home » நள்ளிரவு முதல் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு

நள்ளிரவு முதல் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் குறைப்பு

- 12.5kg : ரூ. 3,690; 5kg: ரூ. 1,476

by Rizwan Segu Mohideen
July 6, 2023 5:28 pm 0 comment

இன்று நள்ளிரவு (07) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 300 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 3,690
  • 5kg சிலிண்டர்: ரூ. 120 இனால் குறைப்பு – புதிய விலை ரூ. 1,476

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக பின்வருமாறு குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 1,290 இனால் குறைப்பு (ரூ. 3,990)
  • 5kg சிலிண்டர்: ரூ. 516 இனால் குறைப்பு (ரூ. 1,596)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT