கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமின்றி பேண மத்திய வங்கி தீர்மானம்

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமின்றி பேண மத்திய வங்கி தீர்மானம்-CBSL-Monetary Policy Review-Novemeber-2021

- வைப்பீடு வசதி 5%; கடன் வசதி 6%

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 5.00% மற்றும் 6.00% ஆக அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

2021 நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல் வருமாறு,

PDF File: