- மத்திய வங்கி நாணயச் சபையினால் தீர்மானம்சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய,...