பல்வேறு கோரிக்கைகளுடன் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்

பல்வேறு கோரிக்கைகளுடன் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதுளை நகரில் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். பதாதைகள், சுலோகங்கள் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷத்திலும் ஈடுபட்டனர். இதனால், நகரில் பொதுப்பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

படம் பதுளை தினகரன் விசேடநிருபர் செல்வராஜா


Add new comment

Or log in with...