முதல்வராக வந்தால் போடும் முதல் கையெழுத்து இதுதான்!- | தினகரன்

முதல்வராக வந்தால் போடும் முதல் கையெழுத்து இதுதான்!-

நான் முதல்வராக வந்தால் லோக்பால் சட்ட மூலத்துக்குத்தான் முதல் கையெழுத்து போடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆர் கே சாலையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்பேன்.

தற்போது கொண்டு வந்துள்ள லோக்பால் சட்ட மூலம் வெறும் கண்துடைப்பே. எனவே நான் முதல்வரானால் முதல் கையெழுத்து லோக்பால் சட்ட மூலத்துக்குத்தான் போடுவேன்.


Add new comment

Or log in with...